சிலிண்டர் விலை உயர்ந்த எனக்கென்ன ஓய்? வைரலாகும் வீடியோ

Viral Video Trending Videos
By Edward Jul 08, 2022 08:30 AM GMT
Report

இலங்கையில் நடைபெற்று வரும் பொருளாதாரா நெருக்கடியை போல் இந்தியாவுக்கு வரும் என்று பல உலக நாட்டு தலைவர்கள் முதல் உள்நாட்டு எதிர்க்கட்டியினர் வரை விமர்சித்து பேசி வருகிறார்கள்.

அதற்கு காரணம் பொருளாதாரத்தை உயர்த்துவதாக நினைத்து டீசல், பெட்ரோல், சிலிண்டர் விலைகளை ஏற்றுவது மக்கள் மத்தியில் அதிக கஷ்டங்களை கொடுத்து வருவது தான். அப்படி சில தினங்களுக்கு முன் 1018 ரூபாயாக இருந்த சிலிண்டார் விலை தற்போது, 1068 ரூபாயாக் உயர்த்தப்பட்டது.

இதனால் கோபத்தில் பல இடங்களில் மக்கள் போராட்டத்திலிருந்து வருகிறார்கள். இதற்கிடையில் ஒரு பிராமணரிடம் சிலிண்டர் விலை உயர்ந்ததால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. உயர்ந்தால் பரவாயில்லை பணம் அதிகமாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கு பலர் அந்த பிராமணரை விமர்சித்து மீம் வீடியோவாக வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.