ஏஆர் ரகுமான் முன்பே மேடையில் இருந்து மைக்கை வீசிய இயக்குனர்! ஆணவத்தின் உச்சிக்கே சென்ற பார்த்திபன்..

Parthiban A R Rahman Iravin Nizhal
By Edward May 03, 2022 04:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனரை தாண்டி பேச்சாளர், தொகுப்பாளர் போன்றவற்றையும் செய்து வருகிறார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்த இரவின் நிழல் டீசர் வெளியீட்டு

இதனால் ஏ ஆர் ரகுமான் ஷாக்காகி நிகழ்ச்சியை நிறுத்தினார். அதன்பின் நிகழ்ச்சியை ஆரம்பித்துள்ளனர். பின் பேசிய பார்த்திபன்.

எப்போது நான் பொறுமையாக இருப்பேன். மேடைகளில் நான் எமோஷனல் ஆகிவிடுவேன். என்னை மன்னிக்கவும் அப்படி நடந்து கொண்டது.