பார்த்திபன் இறந்துவிட்டாரா...கோடம்பாக்கத்தை அதிர்ச்சியாக்கிய செய்தி

R. Parthiban
By Tony Jan 26, 2023 12:00 PM GMT
Report
1740 Shares

தமிழ் சினிமாவில் பல புதிய முயற்சிகளை எடுத்து வருபவர் பார்த்திபன்.

இவரின் ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய படங்கள் மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் யாரோ அவருக்கு வேண்டாதவர்கள் பார்த்திபன் மரணம் என வீடியோ செய்தி வெளியிட்டு உள்ளனர்.

அதை லட்சக்கணக்கான பேர் பார்த்தும் உள்ளனர். இதை பார்த்த பார்த்திபன் அவர் ஸ்டைலிலேயே கூலாக பதில் அளித்துள்ளார்.  அதில் நொடிகள் மரணமடைவதும்,மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை! நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை! Negativity-ஐ பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம் மக்களுக்கும் பரப்புவோம்’ என்று கூறியுள்ளார்



Gallery