ப்ளு சட்டை மாறனை அசிங்கப்படுத்திய பார்த்திபன்
Iravin Nizhal
By Tony
பார்த்திபன் இயக்கத்தில் இரவின் நிழல் படம் சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது.
இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், வழக்கம் ப்ளு சட்டை மாறன் இந்த படத்தையும் கழுவி தான் ஊற்றியுள்ளார்.
மேலும், ப்ளு சட்டை மாறன் இரவின் நிழல் படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான் லீனியர் படம் வந்துள்ளது என கூறினார்.
இதற்கு பார்த்திபன் தன் ஸ்டைலிலேயே பதிலடி கொடுத்துள்ளார், இதோ..