நடிகை பவித்ரா லட்சுமியின் பாத்டப் புகைப்படங்கள் இதோ..
Tamil Actress
Actress
By Jai
பவித்ரா லட்சுமி
நடிகை பவித்ரா லட்சுமி, விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர். நாய் சேகர் திரைப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். அதை தொடர்ந்து, சில படங்களில் நடித்துள்ளார்.

பவித்ரா லட்சுமி சமீப காலமாக உடல் மெலிந்து காணப்படும் நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் பழைய நிலைக்கு மாறியிருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது, பாத்டப்பில் ஹாயாக உட்கார்ந்து கிளாமர் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.












