வந்து எனக்கும் சரி பண்ணிக் கொடு!! மேடையில் கூல் சுரேஷ் சீண்டிய தொகுப்பாளினியிடம் இயக்குனர் செய்த செயல்..
நடிகர் மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள சரக்கு படத்தின் நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் நடந்தது. நிகழ்ச்சியில் கூல் சுரேஷ் கலந்து கொண்டு பேசியபோது தொகுப்பாளினி ஐஸ்வர்யாவின் கழுத்தில் எல்லைமீறியபடி மாலை போட்டு முகம் சுளிக்க வைத்தார்.
இதனால் கடும்கோபத்துக்கு ஆளாகி ஐஸ்வர்யாவும் திட்டினார். இது ஒருமுறை அல்ல ஏற்கனவே இதேபோல் நடந்து கொண்டார்.
இனி அப்படி செய்தால் சும்மா இருக்கமாட்டேன் அடிப்பேன் அல்லது புகாரளிப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் வேறொரு நிகழ்ச்சி ஒன்றில் பிரபலங்கள் பேசும் போது மைக்கை அட்ஜெஸ்ட் செய்து வந்தார் தொகுப்பாளினி ஐஸ்வர்யா.
ஒரே பாத்ரூம் தான் யூஸ் பண்ணுவோம்..எனக்கும் அசீம்க்கு உண்டான உறவு இதுதான்..சீரியல் நடிகை ராதிகா பிரீத்தி ஓபன் டாக்
அப்போது இயக்குனர் பேரரசு பேசுகையில் நான் மட்டும் இளிச்சவாயா, வந்து எனக்கும் சரி பண்ணிக்கொடு என்று கேட்டுள்ளார்.
அவரும் சிரித்தபடி சரி செய்து கொண்டார். இப்படி தொகுப்பாளினிகளுக்கு மேடையில் எல்லைமீறிய சம்பவங்கள் நடந்து கொண்டதை பலர் கடுப்பாகி விமர்சித்து வருகிறார்கள்.