விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வெளியான ஷங்கர் மகளின் போட்டோ...

shankar aditi shankar
By Jeeva Sep 11, 2021 02:00 PM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் விரைவில் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

சூர்யா தயாரிக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஹீரோவாகவும் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் அறிவிப்பு போஸ்டரில் அழகாக காண்பிக்கப்பட்ட ஷங்கர் மகள் அதிதி, பின்னர் விழாக்களில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விமரசங்களுக்கு உள்ளானது.

இதனிடையே தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி சந்தித்துள்ள அதிதி ஷங்கர் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாகவும் அழகாகவும் உள்ள அதிதி ஷங்கரை ரசிகர்கள் பலரும் வர்ணித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 


Gallery