போக்கிரி பட மோனாவா இது!! 41 வயதில் பிருந்தா பரேக் எப்படி இருக்காங்க தெரியுமா..

Vijay Brinda Tamil Actress Actress
By Edward Apr 17, 2026 02:00 PM GMT
Report

பிருந்தா பரேக்

சினிமாவில் பல நடிகைகள் தன்னுடைய மார்க்கெட் பீக்கில் இருக்கும் போது திடீரென காணாமல் போய்விடுவார்கள். அப்படி தமிழ் சினிமாவில் பல படங்களில் சிறப்பு பாடலுக்கு ஆட்டம் போட்டு பிரபலமானவர் தான் நடிகை பிருந்தா பரேக்.

போக்கிரி பட மோனாவா இது!! 41 வயதில் பிருந்தா பரேக் எப்படி இருக்காங்க தெரியுமா.. | Pokkiri Movie Actress Brinda Parekh Recent Photos

தெலுங்கில் 2002ல் வெளியான சொந்தம் என்ற படத்தில் சிறு ரோலில் நடித்தவர் தமிழில் மன்மதன் படத்தின் ரேணுகா மேனன் என்ற ரோலில் நடித்து பிரபலமானார்.

அதன்பின் பல படங்களில் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடிய பிருந்தா பரேக், விஜய்யின் போக்கிரி படத்தில் மோனா என்ற வில்லி ரோலில் நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படத்திற்கு பின் கன்னடம், மராத்தி, தமிழ் போன்ற படங்களில் நடித்து வந்தார். 2013க்கு பின் ஒரு படத்தில் கூட நடிக்காமல் சினிமாவைவிட்டு விலகினார்.

போக்கிரி பட மோனாவா இது!! 41 வயதில் பிருந்தா பரேக் எப்படி இருக்காங்க தெரியுமா.. | Pokkiri Movie Actress Brinda Parekh Recent Photos

ரீசெண்ட் புகைப்படங்கள்

இதனையடுத்து 2014ல் அஜய் கமத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிருந்தா பரேக். தற்போது 41 வயதாகும் அவரின் ரீசெண்ட் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery