கவுந்த பொன்னியின் செல்வன் 2, பண்ண ப்ரோமோஷன் எல்லாம் போச்சா
Vikram
Trisha
Ponniyin Selvan 2
By Tony
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள படம் பொன்னியின் செல்வன் 2. இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இதற்கு முக்கிய காரணம் முதல் பாகத்தை போல் இந்த பாகம் விறுவிறுப்பாக இல்லை என்பது தான்.
இந்நிலையில் இந்த படம் 5 நாள் முடிவில் ரூ 215 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதில் 4 நாட்களில் ரூ 200 கோடி வரை, வேலை நாளான நேற்று தமிழகம் மற்றும் கேரளாவை தவிர வேறு எந்த பகுதிகளிலும் வசூல் இல்லையாம்.
இப்படியே போனால், முதல் பாகத்தில் வசூலிம் 60% தான் இப்படத்திற்கு வரும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கணித்துள்ளது.