எது பொன்னியின் செல்வன் 3000 கோடி வசூலா..ப்ளூ சட்டை மாறன் சும்மாவே இருக்க மாட்டாரா
Karthi
Vikram
Trisha
Mani Ratnam
Ponniyin Selvan 2
By Tony
பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் எதிப்பார்ப்பில் வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் முதல் பாகம் நல்ல வரவேற்பும், இரண்டாம் பாகம் கலவையான விமர்சனமும் பெற்று வருகின்றது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் உலகம் முழுவதும் ரூ 300 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஆனால், ப்ளு சட்டை மாறன், 3000 கோடி வசூல் என கிண்டல் செய்துள்ளார்.
ஏனெனில், இவருக்கு பொன்னியின் செல்வன் படம் பிடிக்கவில்லை, அதை அவர் விமர்சனத்தின் மூலமே அறியலாம், அதன் காரணமாக தற்போது இப்படி கலாய்த்து வருகின்றார்.
PS 2 worldwide collection. 3,000 crores. Pan world record break.
— Blue Sattai Maran (@tamiltalkies) May 8, 2023