உலகத்துல யாரு பிறந்தநாளுக்கு இப்படி ஒரு கிளாமர் போஸ் கொடுக்க மாட்டாங்ம்மா பூஜா

Pooja Hegde Tamil Actress
By Tony Oct 15, 2023 06:45 PM GMT
Report

 பூஜா ஹெக்டே இந்திய சினிமாவே இவர் கால்ஷிட்டிற்கு காத்திருக்கிறது.

என்ன தான் தோல்வி நடிகை என்று சொன்னாலும் பட வாய்ப்பு இவருக்கு குவிந்து தான் வருகிறது. இந்த நிலையில் பூஜா சமீபத்தில் தன் பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.

அங்கு அவர் பீச்சில் அணிந்திருந்த உடை தான் தற்போது செம வைரல், உலகத்துல யாரும் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு ட்ரெஸ் போட மாட்டாங்கம்மா என்று கலாய்த்து வருகின்றனர்.