தோல்வி பட நடிகை என்று முத்திரை குத்தப்பட்ட பூஜா ஹெக்டே.. இத்தனை தோல்விகளா
Pooja Hegde
Tamil Actress
By Tony
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதை தொடர்ந்து இவர் தெலுங்கு பக்கம் சென்றார்.
அங்கு இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையானார்.
ஆனால், சமீப காலமாக இவர் படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவி வருகின்றது.
அந்த வகையில் பீஸ்ட், ராதே ஷ்யாம், ஆச்சரேயே, சர்கஸ் ஆகிய படங்களை தொடர்ந்து சல்மான் கானுடன் நடித்த Kisi Ka Bhai Kisi Ki Jaan படமும் படு தோல்வியை சந்தித்துள்ளது.
இதனால் இவரை தோல்வி பட நடிகை என்று முத்திரை குத்தியுள்ளனர், இதிலிருந்து மீண்டு வருவாரா பூஜா, பார்ப்போம்