விஜய் முதல்வர்.. அன்றே கணித்த பூஜா ஹெக்டே! படுவைரலாகும் வீடியோ

Vijay Pooja Hegde
By Parthiban A May 05, 2026 12:44 PM GMT
Report

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த நேரத்தில் அரசியலில் குதித்து, தற்போது முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை வென்று முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

விஜய்க்கு ஒட்டுமொத்த சினிமா துறையினரும் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு ஒரு சினிமா நடிகர் முதலமைச்சர் ஆகும் சாதனையை விஜய் செய்திருப்பதாக எல்லோரும் பாராட்டி வருகிறார்கள்.

விஜய் முதல்வர்.. அன்றே கணித்த பூஜா ஹெக்டே! படுவைரலாகும் வீடியோ | Pooja Hegde Predicted Vijay Become Cm Video Viral

அன்றே கணித்த பூஜா ஹெக்டே

இந்நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோ ஒன்றை பூஜா ஹெக்டே வெளியிட்டு இருக்கிறார். தேர்தலில் ஜெயிக்க போவது யார் என்ற கேள்விக்கு அவர் அருகில் இருக்கும் விஜய்யை காட்ட, உடனே அவர் வெட்கப்படுகிறார்.

அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி இருக்கிறது.