நாங்க ஒன்னும் கெத்து காட்டல ரசிகர்களிடம், பூஜா எமோஷ்னல் கருத்து

Pooja Hegde
By Tony May 29, 2026 08:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் மோனிகா பெல்லூசி என ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் பூஜா ஹெக்டே.

இவர் கூலி படத்தில் போட்ட ஆட்டம் பல இளைஞர்களை சுண்டி இழுத்தது. இந்நிலையில் பூஜா ஹெக்டே தற்போது வருன் தவான் ஜோடியாக ஒரு ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். அந்த படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது.

நாங்க ஒன்னும் கெத்து காட்டல ரசிகர்களிடம், பூஜா எமோஷ்னல் கருத்து | Pooja Hegde Says About Reacting To Fans

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், நாங்கள் ரசிகர்களை பொது இடத்தில் சூழ்நிலை காரணமாக தான் கண்டுகொள்ளாமல் போகிறோம், அது ஒன்றும் கெத்து கிடையாது, எங்களுக்கு ரசிகர்கள் தான் கடவுள் மாதிரி என பூஜா ஹெக்டே எமோஷனால பேசியுள்ளார்.

மேலும் பூஜா ஹெக்டே நடிப்பில் தமிழில் ஜனநாயகன் படம் ரிலிஸுக்கு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.