சூப்பர் சிங்கர் பூஜா வெங்கட்டின் ரொமாண்டிக் கவர் சாங்!! வீடியோ..

Super Singer Tamil Singers Pooja Venkat
By Jai Aug 08, 2026 09:15 AM GMT
Report

பூஜா வெங்கட்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் பூஜா வெங்கட். இவர் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் போதும் டிஜே ப்ளாக் இவருக்கு போடும் பாடலுக்கு என்றே மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இப்படி பேமஸ் ஆன பூஜா தற்போது உலகம் முழுவதும் பல இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவேடும் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவியும்.

தற்போது, ஆலங்குயில் பாடலை ரீ-கிரியேட் செய்து எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.