போட வேண்டியதை மொதல்ல போடுங்க.. விமான நிலையம் வந்த நடிகையை விளாசிய நெட்டிசன்கள்
Airport
Mumbai
Poonam Pandey
Hot Dress
By Parthiban.A
நடிகைகள் என்றாலே எப்போது வெளியில் போனாலும் வித்தியாசமான உடைகளை போட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்போது தான் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக போக முடியும். அதனால் தான் உடையில் கவனம் செலுத்துவார்கள்.
சில நடிகைகள் எல்லைமீறி செல்வதும் உண்டு. தற்போது பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மும்பை விமான நிலையத்திற்கு வந்த போது கருப்பு நிறத்தில் ஒரு உடையை அணிந்து வந்திருந்தார்.
அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆனது. போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் 'போட வேண்டியதை மொதல்ல போடுங்க' என கூறி வருகின்றனர்.