பாக்யராஜ் மனைவிக்கு என்னாச்சு? கையில் கட்டுடன் வந்ததால் எல்லோரும் ஷாக்
Poornima Bhagyaraj
By Parthiban.A
இயக்குனர் பாக்கியராஜ் குடும்பத்தை பற்றி எல்லோருக்கும் தெரியும். அவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர்.
தற்போது பூர்ணிமா பாக்கியராஜ் ஒரு திருமண விழாவுக்கு வந்திருக்கிறார். அப்போது அவர் கையில் கட்டு போட்டு வந்திருப்பது பார்த்து அனைவரும் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.
நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் திருமணத்திற்கு தான் அப்படி வந்திருக்கிறார் பூர்ணிமா. அவர் விபத்தில் சிக்கினார் அல்லது கை உடையும் அளவுக்கு என்ன நடந்தது என ரசிகர்கள் எல்லோரும் வருத்தத்துடன் அவரிடம் கேட்டு வருகின்றனர்.
போட்டோக்கள் இதோ..
