விஜய் அரசியலில் தமிழ் சினிமாவின் மெகா ஹிட் இயக்குனர், யார் தெரியுமா?
Vijay
N. Lingusamy
By Tony
தமிழ் சினிமாவையும் அரசியலையும் என்றுமே பிரிக்க முடியாது. ஆம், இன்று வரை தமிழ் சினிமா தான் தமிழக அரசியலை ஆண்டு வருகிறது.
இதற்கு கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்யும் ஒரு உதாரணம். அரசியல் களத்தில் விஜய் தீவிரமாக சுழன்று வர, திரைத்துறையில் இருந்து அவருக்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி சமீபத்தில் ஒரு பேட்டியில், விஜய் அவர்களுடன் சினிமாவில் தான் பயணிக்க முடியவில்லை ஏன் அரசியலில் பயணிக்கலாமே என கூற, அரங்கமே அதிர்ந்தது.
பிறகு என்ன லிங்குசாமியும் TVK பக்கம் வந்துருவார் போல...