அஜித்தால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபல இயக்குனர்
Ajith Kumar
Vignesh Shivan
By Tony
அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவரை இயக்க ஆயிரக்கணக்கான இயக்குனர்கள் வெயிட்டிங்.
அப்படியிருக்க விக்னேஷ் சிவனுக்கு அந்த வாய்ப்பு எளிதில் அமைய, ஆனால், கடந்த வாரம் அஜித் தன் அடுத்த படத்தின் இயக்குனரை மாற்றிவிட்டார்.
இது விக்னேஷ் சிவனுக்கு கடும் மன உளைச்சல் கொடுத்தாலும், அவரின் நடத்தை தான் இதற்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.