அஜித்தை மிக கேவலமாக பேசிய தயாரிப்பாளர், கண்டுக்காத விஜய்

Ajith Kumar Vijay
By Tony Nov 12, 2023 08:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் தற்போது அஜர்பைஜானில் விடா முயற்சி படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் மாணிக்கம் நாரயணன் அஜித்திற்கு பல வருடங்களுக்கு முன்பு பணம் கொடுத்ததாகவும், அதை அஜித் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்பட்டது.

உடனே இப்பொழுது உட்கார்ந்து பல பேட்டிகளில் மாணிக்கம் நாரயணன் அஜித்தை மிக தரக்குறைவாக பேசி வந்தார்.

இதற்கு பின்னால் விஜய் இதெல்லாம் கேட்டு கால்ஷிட் கொடுப்பாரா என்று எதிர்ப்பார்த்திருப்பார், ஆனால், விஜய் இவரை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவில்லையாம்.