என்னது இவங்களுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கா? வைரலாகும் பிரபாஸ் - அனுஷ்கா AI புகைப்படம்

Anushka Shetty Gossip Today Prabhas Viral Photos Relationship
By Edward Oct 13, 2023 05:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை அனுஷ்கா செட்டி. சமீபகாலமாக உடல் எடை கூடியதால் வாய்ப்பில்லாமல் ஒருசில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம், அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா அம்மா..

3 பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம், அவ தம் அடிச்சா உனக்கென்ன? விசித்ராவை வெளுத்து வாங்கிய ஜோவிகா அம்மா..

ராஜா, பில்லா, பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிரபாஸுடன் இணைந்து ஜோடியாக நடித்தபோது இருவரும் நெருக்கமாக இருந்தனர்.

இதனால் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் அப்போதில் இருந்தே பேச்சு எழுந்தது.

மேலும் இருவரும் விழாக்களில் ஜோடியாக சென்றும் வந்தனர்.

என்னது இவங்களுக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கா? வைரலாகும் பிரபாஸ் - அனுஷ்கா AI புகைப்படம் | Prabhas And Anushka Shetty Ai Images Goes Viral

இந்நிலையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா செட்டிக்கு திருமணமானது போன்றும் குழந்தையுடன் இருப்பது போன்றும் இருக்கும் AI தொழில்நுட்பத்தில் பயன்படுத்திய புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் கசியவைத்துள்ளனர்.

GalleryGalleryGalleryGallery