அனுஷ்காவும் வேண்டாம் க்ரிட்டியும் வேண்டாம்!! திருமண எப்போது யார் என கூறிய பாகுபலி நடிகர்...
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து வருபவர் நடிகர் பிரபாஸ்.
பாகுபலி படத்தால் அனைவரௌம் ஈர்த்த பிரபாஸ் சமீபத்திய பேட்டியொன்றில் திருமணம் குறித்த தகவலை கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
அதில், சல்மான் கானுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ அப்போது தான் என் திருமணம் என்றும் அவர் இன்னும் 56 வயதில் சிங்கிளாகவே இருக்கிறார்.
பல காதல் வருவதும் போவதுமாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் அவர் இல்லை என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல ஆண்டுகளாக அனுஷ்காவுடன் காதல் என்று கூறப்பட்டது. அதன்பின் தற்போது க்ரிட்டி சனமுடம் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால் அதெல்லாம் பொய் என்று க்ரிட்டி விளக்கம் கொடுத்துள்ளார். 43 வயதாகும் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து இப்படியொரு பதில் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.