பிரபு தேவா வாழ்ந்து வரும் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படங்கள்

Prabhu Deva
By Kathick Sep 05, 2025 02:30 AM GMT
Report

இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் பிரபு தேவா. நடிப்பு, நடனம், இயக்கம் என பன்முக திறமை கொண்டவர் இவர்.

பிரபு தேவா இயக்கத்தில் வெளிவந்த போக்கிரி திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதே போல் இவர் எப்போது வடிவேலுவுடன் மீண்டும் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத்தின் பூஜை துபாயில் போடப்பட்டது.

பிரம்மாண்ட வீடு

திரையுலக நட்சத்திரங்களின் வீட்டை பார்க்க ரசிகர்களுக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் இருக்கும். அந்த வகையில் பிரபு தேவா வாழ்ந்து வரும் அவருடைய பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபு தேவாவிற்கு சென்னையில் சொந்தமான பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் புகைப்படங்கள் இதோ..

GalleryGalleryGalleryGalleryGallery