விவாகரத்துக்கு பின்னும் மகனை இப்படி ஆக்க ஆசை! பிரபுதேவா
Prabhudeva
By Edward
இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா.1995ல் ராமலாத் என்பவரை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்றனர். பின், 2011 ல் பிரபுதேவா நயன்தாரா மீது காதல் கொண்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர்.
பின் நயன்தாராவுக்கும் ரமலத்துக்கும் சண்டை உருவாக அவரையும் பிரிந்தார் பிரபுதேவா. தற்போது விவாகரத்து ஆனாலும் தன் மகன்களை கவனித்து வருகிறார். அப்படி சமீபதில் ஒரு பேட்டியில், சினிமாவில் நடிக்கவோ ஹுட்டிங்கிற்கு கூட வர பிடிக்காது.
அதனால் அவன் விருப்பம் போல் இருக்க விட்டிவிட்டேன். ஆனால் தற்போது நடிக்க ஆசையுள்ளது என்று கூறினான். சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை இப்போது படித்து வருவதாகவும் கூறியுள்ளார்