மறைந்த பிரதாப் போத்தனுக்கு இப்படியொரு மகளா? மாடர்ன் ஆடையில் வெளியிட்ட புகைப்படம்

Pratap Pothen Actors
By Edward Jul 18, 2022 12:16 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் பிரதாப் போத்தன். பல முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடித்து பிரபலமான பிரதாப் போத்தன் 69 வயதில் தூக்கத்திலேயே மாரடைப்பு வந்து சமீபத்தில் மரணமடைந்தார்.

1985ல் நடிகை ராதிகாவை திருமணம் செய்த ஒரேண்டிலேயே விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன்பின் அமலா சத்யநாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கெயா போத்தன் என்ற மகள் இருக்கும் நிலையில் 2012ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்.

விவாகரத்தாகி கடைசி வரை தனிமையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் வசித்து வந்த பிரதாப் போத்தன். அவரின் மகள் கெயா பெங்களூரில் படித்து அங்கேயே சினிமாத்துறையில் பணியாற்றி வருகிறார்.

பல பாடல்களை எழுதி பாடியுள்ளதோடு இசைக்குழுவையும் நடத்தி வருகிறார். அவர் இணையத்தில் அவரது தந்தையோடு எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGallery