பார்வதி மேல நம்பிக்கையில்லை, ஆனா கம்ரூதின் அப்படியில்லை - பிரஜன் அதிரடி
Bigg Boss
Bigg boss 9 tamil
VJ Parvathy
By Tony
பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போது இது எங்கு சென்றாலும் பேச்சு. கார் டாஸ்கில் சக போட்டியாளரை பார்வதி, கம்ரூதின் காரில் எட்டி உதைத்து தான் பெரும் பேசுபொருள் ஆனது.
இந்நிலையில் சாண்ட்ரா கணவர் பிரஜன் தன் மனைவிக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து மிகவும் மனம் நொந்து பேசினார்.

அதோடு பார்வதி மன்னிப்பு கேட்டதில் எனக்கு உடன்பாடில்லை, அது முழுவதும் Fake ஆக இருந்து, ஆனால், கம்ரூதின் காலில் விழுந்து அவர் பேச முடியாமல் அங்கிருந்து போனது உண்மையாக இருந்தது என பிரஜன் கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் இதுக்குறித்து பேசுகையில் பார்வதி செய்தது தவறு தான், கண்டிப்பாக கண்டிக்க வேண்டும், ஆனால் அதே சமயம் சாண்ட்ரா இதுதான் சமயம் என கொஞ்சம் பயன்படுத்தி கொண்டார் இதையும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
