கர்ப்பமாக இருக்கும் போது காருக்குள் கதறி அழும் நடிகை சமந்தா..ரீசெண்ட் போஸ்ட்...
Samantha
Pregnancy
Photoshoot
By Jai
சமந்தா
முன்னணி நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான மா இண்டி பங்காரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகை சமந்தா தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலக முடிவு செய்துள்ளார். இருப்பினும் சில நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடய சமீபத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில் காரில் உட்கார்ந்து கதறி அழுதபடி இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.




