நிறைமாத கர்ப்பிணி நடிகையை ஏமாற்றி கள்ளக்காதலியுடன் ஜல்சா!! நடிகரால் மனைவிக்கு நேர்ந்த கதி

Serials Gossip Today
By Edward Dec 12, 2022 01:00 AM GMT
Report

சின்னத்திரையில் முன்னிய தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் நடிகர் ஒருவர் அக்கடதேசத்தில் இருந்து புழைக்க வந்த நடிகையை ஏமாற்றிய சம்பவம் தான் பெரிய பேச்சாகவுள்ளது.

ஏற்கனவே திருமணமாகி ஒரு மகள் இருப்பது தெரிந்தும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் அந்த நடிகர். பின் அவரால் கர்ப்பமானதில் இருந்து நடிகையை கண்டுக்கொள்ளாமல் சித்ரவதை செய்துள்ளார்.

டார்ச்சர் தாங்கமுடியாத நடிகை புகாரளித்து கம்பி எண்ணவும் வைத்திருக்கிறார். சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி ஜாமின் பெற்று வெளியில் வந்திருக்கிறார் அந்த நடிகர்.

ஆனால் மனைவியை பார்க்காமல் வேறு ஒரு சீரியல் நடிகையுடன் ஜல்சா செய்து வந்துள்ளார். மனைவி நடிகைக்கு வளைக்காப்பு நடத்திய போது கூட அங்கு செல்லவில்லையாம் அந்த நடிகர்.

இந்நிலையில் தன் நகைகளை வைத்து ஒரு வீடு வாங்கிய நடிகை தற்போது அந்த வீட்டிற்கான இஎம்ஐ பணத்தை கட்டு வருகிறாராம். தன்னால் கட்டமுடியாத சூழலில் அதை கட்டமுடியாத நிலை உருவாகி வங்கி ஜப்தி செய்யும் அளவிற்கு சென்றுள்ளதாம்.

இதுகுறித்து நடிகரிடம் நடிகை கேட்டதற்கு என்னால் முடியாது வேண்டுமென்றால் வங்கி வீட்டை எடுத்துக்கொள்ளட்டும் என்று சாதாரணமாக கூறியிருக்கிறார். இதனால் கர்ப்பிணியாக இருக்கும் அந்த நடிகை என்ன செய்வது என்று திணறி வருகிறாராம்.