அடடா மிங்கிள் ஆனதும் ஹனிமூன் போட்டோஸை தெறிக்கவிடும் பிரேம்ஜி

Premji Amaren
By Yathrika Jul 01, 2024 09:47 AM GMT
Report

பிரேம்ஜி

நிஜத்தில் தான் கல்யாணம் ஆகவில்லை ஆனால் படத்தில் கூட நமக்கு ஒரு ஜோடி கொடுக்க மாட்றாங்களே என கஷ்டப்பட்டவர் பிரேம்ஜி.

காமெடியனாக, பாடகராக கலக்கும் பிரேம்ஜிக்கு சமீபத்தில் முருகன் கோவிலில் உறவினர்கள் சூழ திருமணம் நடந்தது. 

இந்து என்ற பெண்ணுக்கு பிரேம்ஜிக்கும் திருமண நடந்த புகைப்படங்கள், கல்யாணத்தில் நடந்த கலாட்டாக்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. 

சிங்கிளாக இருந்த பிரேம்ஜி மிங்கிள் ஆனதும் புகைப்படங்களாக மனைவி எடுத்து குவிக்கிறார். அண்மையில் பிரேம்ஜி ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது.