ரகசியமாக பொத்தி வைத்திருந்த 8 வருட காதல்!! அட்லீ - பிரியாவின் புகைப்படம் லீக்கானதால் நடந்த திருமணம்...
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமாகி அதன்பின் குறும்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தவர் கிருஷ்ண பிரியா மோகன்.
அட்லீ இயக்கிய குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷார்ட் ஃபிலிமில் நடித்து வந்தார். அப்போது அட்லீக்கும் பிரியாவுக்கு காதல் ஏற்பட 8 வருடமாக ரகசியமாக பொத்தி வைத்திருந்தனர்.
இடையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தன்னுடைய இணையதள பக்கத்தில் அட்லீ - பிரியா திருமணம் என்று அவர்கள் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
முன்னாள் காதலன் திருமணத்திற்கு கனடாவில் இருந்து ஓடோடி வந்த சூப்பர் சிங்கர் பிரபலம்!! வைரலாகும் புகைப்படம்
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி அட்லீக்கு பிரியாவுக்கு கல்யாணமா என்ற கேள்வி எழ இரு வீட்டாரும் யோசித்துள்ளனர்.
இந்த விசயம் பெரியளவில் பற்றாமல் இருக்க இருவருக்கும் உடனே திருமணத்தை நடத்தி வைத்தனர். தற்போது குழந்தை பெற்று பாலிவுட்டில் டாப் தம்பதிகளாக ஜொலித்து வருகிறார்கள்.
Congrats Atlee and Priya on ur engagement ... God bless pic.twitter.com/j3GWT7stAJ
— G.V.Prakash Kumar (@gvprakash) September 7, 2014