வாய்ப்பில்லாமல் இப்படியொரு ரொமான்ஸ்-க்கு இறங்கிய நடிகை பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் வீடியோ
செய்தி வாசிப்பாளராக பிரபல தொலைக்காட்சியில் பணியாற்றி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

ஈ சி ஆர் பங்களா
இதனை தொடர்ந்து வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் வாய்ப்பினை பெற்று கதாநாயகியாக அறிமுகமாகினார். பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து 20 லட்சம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி வருகிறார். இந்நிலையில் 18 வயதில் பீச்சிற்கு சென்றால் இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை தற்போது நிறைவேறியுள்ளது என்று தன் காதலருடன் ஈ சி ஆர் பங்களாவில் குடியேறி மாறிமாறி முத்தமழை பெய்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

கல்யாணம் கமணீயம்
தற்போது தெலுங்கு படங்களிலும் கமிட்டாகி நடித்து வரும் பிரியா பவானி சங்கர், நடிகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனால் தற்போது கல்யாணம் கமணீயம் என்ற படத்தில் நடிகருடன் நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளார். அப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.