காவி நிற ஆடை ஏன்!! சரியான பதிலை கொடுத்த நடிகை பிரியா வாரியர்...

Gossip Today Tamil Actress Actress Priya Prakash Varrier
By Jai Aug 08, 2026 12:30 PM GMT
Report

பிரியா பிரகாஷ் வாரியர்

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

குட் பேட் அக்லி, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியா, 3 மங்கீஸ், லவ் ஹேக்கர்ஸ் போன்ற இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

விளம்பர நிகழ்ச்சி ஒன்றுக்கு காவி நிறத்தில் ஆடையணிந்து சென்றதை செய்தியாளர் ஒருவர் ஏன் காவி நிற ஆடையணிந்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு சற்று சங்கடமான நிலையில், இதற்கு எந்த சிறப்பு காரணமும் இல்லை, பிராண்ட் தீமுக்கு ஏற்றவாறே இந்த உடையை தேர்வு செய்தேன் என்று கூறியிருகிறார்.