வெளிநாட்டில் ஹாட் உடையில் வலம்வரும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்

Tamil Actress Priya Prakash Varrier
By Yathrika Apr 11, 2026 03:30 AM GMT
Report

பிரியா பிரகாஷ்

கண் அடித்தே ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு கண் அடிக்கும் காட்சி மூலம் பிரபலமானவர் இப்போது பிஸியான நாயகியாக வலம்வருகிறார். தமிழில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து பெரிய ரீச் பெற்றுவிட்டார்.

நடிப்பை தாண்டி போட்டோ ஷுட், வெகேஷன் புகைப்படங்கள் என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார். தற்போது இவர் ஹாங்காங்கில் ஹாட் உடையில் வலம் வரும் புகைப்டங்கள் வைரலாகி வருகிறது.

வெளிநாட்டில் ஹாட் உடையில் வலம்வரும் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் | Priya Prakash Varrier Foreign Tour Photos