நடிகையிடம் சைஸ் கேட்ட கமல் பட நிறுவனம்.. அவரே சொன்ன தகவல்!!
கமல் கேரியரில் மாபெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது விக்ரம் திரைப்படம். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தில் பண்ணியாற்றிவர்களுக்கு உலக நாயகன் கமல் ஹாசன் பரிசு கொடுத்து இருந்தார்.
விக்ரம் படத்தில் விபச்சாரம் செய்யும் இடத்தில் மேனேஜராக நடித்திருப்பவர் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார். இவர் சமீபத்தில் வெளிவந்த மகாராஜா படத்தில் படத்தில் முக்கியமான காட்சியில் நடித்துள்ளார்.
பிரியதர்ஷினி விக்ரம் படத்தில் நடிக்க கமிட்டானதும் உடனே காஸ்டியூம் டீமில் அழைப்பு வந்து இருக்கிறது. அவர்கள் இவரிடம் , ”நாங்கள் விக்ரம் டீமில் இருந்து பேசுகிறோம். உங்களுடைய பனியன் பேன்ட் சைஸ் பஸ்ட் சைஸ் எங்களுக்கு வேண்டும்” என்று அவர்கள் கேட்டு இருகிறார்கள்.
இவ்வாறு கேட்டவுடன் என்ன சொல்வது என்று தெரியாமல், ”இதுவரை என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லையே. இப்படி கேட்டால் நான் எப்படி சொல்லமுடியம்” என்று பதில் அளித்துள்ளார்.
அதன் பின்பு, ராஜ்கமல் புரொடக்ஷன் தரப்பிலிருந்து கால் வந்தது. அவர்களிடம் உடையின் சைஸ் கொடுத்து இருக்கிறார்.
விக்ரம் படத்தில் என்னுடைய ரோல் ஏஜென்ட் லெவலுக்கு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி அமையவில்லை. லோகேஷ் படம் என்பதால் ஒரு சின்ன ரோல் இருந்தாலும் ஓகே என நினைத்து நடித்தேன் என்று பிரியதர்ஷினி பேட்டியில் தெரிவித்து இருந்தார்.