ஒரு வேல இருக்குமோ.. கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா பிக் பாஸ் பிரியங்கா..

விஜய் தொலைக்காட்சியில் தற்போது முன்னணி தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா. இவர் தற்போது சூப்பர் சிங்கர் 8 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிரியங்கா தொகுத்து வழங்கும் விதத்திற்கும், அவரது நகைச்சுவைக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். மேலும் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி பைனலிஸ்ட் ஆகியுள்ளார். பிரியங்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது சில காரணங்களால் தனது கணவரிடம் இருந்து பிரியங்கா விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.. இதனை அறிந்த ரசிகர்கள் பலரும், 'என்ன டா சொல்லறீங்க' ’ஒரு வேல இருக்குமோ’ என அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகிறார்கள்..


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்