பிக் பாஸால் இருந்த ஒரு வேலையும் போச்சா ப்ரியங்கா! வந்த அதிர்ச்சி தகவல்

Vijay tv Priyanka Deshpande super Singer
By Parthiban.A Dec 14, 2021 02:37 AM GMT
Report

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியாக இருந்து வரும் நேரத்திலேயே பிரியங்கா பிக் பாஸ் 5ம் சீசனுக்கு போட்டியாளராக வந்தார். கடந்த சீசனில் அர்ச்சனா பெயர் எப்படி கெட்டதோ அதே போல இந்த சீசன் பிரியங்கா பெயர் தான் அதிகம் டேமேஜ் ஆகி இருக்கிறது.

இந்நிலையில் பிரியங்கா தொகுத்து வழங்கிவந்த சூப்பர் சிங்கர் ஷோவை இனி அவருக்கு பதில் வேறொருவர் தொகுத்து வழங்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரியங்கா மீண்டும் தொகுப்பாளராக வந்தாலும் அவரை ரசிகர்கள் பழைய மனநிலையுடன் பார்க்கவே முடியாது என நெட்டிசன்களும் பதிவிட்டு வருகின்றனர்.

இருந்த தொகுப்பாளர் வேலைக்கும் இப்படி ஆபத்து வந்துடுச்சே பிரியங்கா.