விஜய்காக நான் தான் டயலாக் எழுதி பத்திரிகை நடத்தினேன், முன்னாள் PRO

Vijay
By Tony Dec 15, 2025 12:30 PM GMT
Report

விஜய் இன்று அரசியலுக்கு வந்துவிட்டார், அதனால் என்னமோ பல சர்ச்சைகளை விஜய் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் முன்னாள் PRO ஆக இருந்த பிடி செல்வகுமார் சமீபத்தில் திமுக-வில் இணைந்தார், இதை தொடர்ந்து விஜய் குறித்து பல தகவல்களை அவர் பேசி வருகிறார்.

விஜய்காக நான் தான் டயலாக் எழுதி பத்திரிகை நடத்தினேன், முன்னாள் PRO | Pt Selvakumar About Thalapathy Vijay

அதில் விஜய் இன்று டிஜிட்டல் உலகில் எல்லோருக்கும் தெரிகிறது, ஆனால் விஜய் நடிக்ல வந்த போது அவருகாக நான் 9 பத்திரிகைகள் நடத்தினேன்,

அதில் எல்லாம் அவர் தங்கச்சி இல்லாததால், தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் பிள்ளைகளும் விஜய் தங்கச்சி தான் போன்ற வசனம் எழுதி பத்திரிகையில் வெளியிட்டு விஜய்யை எல்லோருக்கும் கொண்டு சேர்த்தேன் என கூறியுள்ளார், இது விஜய் ரசிகர்களிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

விஜய்காக நான் தான் டயலாக் எழுதி பத்திரிகை நடத்தினேன், முன்னாள் PRO | Pt Selvakumar About Thalapathy Vijay