பல கோடி நஷ்டத்தை சந்தித்த புஷ்பா, கொடுத்த பில்டப் எல்லா போச்சா
allu arjun
pushpa
By Tony
புஷ்பா அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பில் இருந்தது.
ஆனால், படம் வந்த பிறகு மிக கலவையான விமர்சனங்களை தான் இப்படம் பெற்றது.
இந்நிலையில் புஷ்பா உலகம் முழுவதும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.
மேலும், தமிழகம், கேரளா, கர்நாடகாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் ஆந்திராவில் இப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது.
சுமார் ரூ 100 கோடிக்கு அங்கு படத்தை விற்றுள்ளனர், ஆனால், படமோ 65 கோடி தான் ஷேர் செய்துள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் மற்றும் விநியொகஸ்தர்களே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.