புஷ்பா கிளைமாக்ஸ் முதலில் இப்படி இருந்ததா? ஒருவேளை வந்திருந்தா..

Box office Pushpa Allu Arjun Climax
By Parthiban.A Dec 29, 2021 05:30 PM GMT
Report

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் உள்ளிட்டோர் நடிப்பில் புஷ்பா படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. அதிலும் விரைவில் அது 200 கோடி ருபாய் வசூல் என்ற பிரம்மாண்ட மைல் கல்லை தொட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் இயக்குனர் சுகுமார் முதலில் கிளைமாக்ஸ் காட்சியில் ஹீரோ மற்றும் வில்லன் இருவரும் உடை இல்லாமல் மோதிக்கொள்வது போல தான் எழுதினாராம். ஆனால் பின்னர் அதை வேண்டாம் என மாற்றிவிட்டார்களாம்.

தெலுங்கு ஆடியன்ஸ் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என தெரியாததால் தான் அதை மாற்றி இருக்கின்றனர். ஒருவேளை அது வந்திருந்தால் குடும்ப ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை தவிர்த்து இருப்பார்கள்.

தெலுங்கு ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் தான் இயக்குனர் அதை மாற்றி இருக்கிறார்.