என்னடா பண்ணி வெச்சுருக்கீங்க! பேஸ்ட் விளம்பரமாக மாறி புஷ்பா..

dsp pushpa alluarjun rashmikamandanna saamisaami
3 மாதங்கள் முன்
Edward

Edward

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து வெளியாகி 300 வசூலை எட்டிய படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெற்றி பெற்று வருகிறது.

இப்படத்தில் இசையமைத்திருக்கும் டிஎஸ்பியின் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அதில் ஓ சொல்றியா மாமா, சாமி சாமி பாடல் மிகப்பெரியளவில் பிரபலமானது.

இப்பாடல்களை வைத்து ட்ரோல் வீடியோக்கள் புகைப்படங்களை கிரியேட் செய்து வைரலாக்கியதை போன்று சாமி சாமி பாடலை வைத்து போஸ்ட் விளம்பரத்தோடு சேர்த்து வீடியோ வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.