நடிகை ராய் லட்சுமியின் தாய்லாந்து ட்ரிப்!! டூபீஸ் புகைப்படங்கள் இதோ..
Raai Laxmi
Thailand
Tamil Actress
Actress
By Edward
ராய் லட்சுமி
தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ராய் லட்சுமி. இவர் 2005 -ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன்பின் ஜெயம் நடிப்பில் வெளிவந்த தாம் தூம் என்ற படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு காலகட்டத்தில் பிஸி நடிகையாக வலம் வந்த ராய்லட்சுமி, தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.
இந்தி, மலையாள படங்களில் நடித்து வரும், ராய் லட்சுமி சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
டூபீஸ் புகைப்படங்கள்
தற்போது தாய்லாந்தின் இரண்டாவது பெரிய தீவான Koh Samui என்ற தீவிற்கு சென்று டூபீஸ் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ராய் லட்சுமி.