இரண்டாவது திருமணம் குறித்து ரச்சிதாவிடம் கேட்க, அவர் கூறிய அதிரடி பதிலை பாருங்க

Rachitha Mahalakshmi
By Tony Jul 19, 2026 06:30 AM GMT
Report

ரச்சிதா சீரியல் உலகின் நயன்தாரா என புகழப்பட்டவர் . சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு அறியப்பட்டவர்.

இவர் சீரியல் நடிகட் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது திருமணம் குறித்து ரச்சிதாவிடம் கேட்க, அவர் கூறிய அதிரடி பதிலை பாருங்க | Rachitha Mahalakshmi About Second Marriage

இந்நிலையில் ரச்சிதாவிடம் சமீபத்தில் நீங்கள் இரண்டாம் திருமணம் செய்துகொள்வீர்களா என கேட்க, நான் நிறைய நல்லது செய்ய வேண்டும்.

அதோடு நிறைய குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை நன்றாக படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு நல்ல பரிசுகளை கொடுக்க வேண்டும், இப்படி நிறைய ஆசைகள் உள்ளது இது அனைத்தும் நான் சிங்கிள் ஆக இருந்தால் தான் முடியும் என கூறியுள்ளார்.