கணவரை பிரிந்ததும் இப்படியா!! உச்சக்கட்ட கவர்ச்சி ரூட்டில் சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி..
சரவணன் மீனாட்சி சீரியல் என்றாலே பலருக்கும் நடிகை ரச்சிதா தான் நினைவுக்கு வரும். அந்த சீரியல் பின் அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா நடிகர் சதீஷை திருமணம் செய்து கொண்டு பல ஆண்டுகள் நன்றாக வாழ்ந்தார்.
ஆனால் குழந்தை இதுவரை பெற்றுக்கொள்ளத காரணத்தால் தான் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற ரச்சிதா சதீஷை பற்றி பேசாமலும் அதன்பின் பிக்பாஸ் விட்டு வெளியேறியும் அவரை கண்டுக்கொள்ளாமல் இருந்து வந்தார்.
கணவரை பிரிந்துவிட்டீர்கள் என்பதற்கு அவர்களும் மறுக்கவில்லை, ஒரு கட்டத்திற்கு மேல் ஆம் என்று சொல்லிவிட்டார்கள்.
அதன்பின் பிக்பாஸ் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்த ரச்சிதா கிளாமர் ரூட்டுக்கு அப்படியே மாறினார்.
கழுத்துக்கு கீழ் டாட்டூவும், கவர்ச்சி ஆடையும் அணிந்து ரசிகர்களை மிரள வைத்தார். தற்போது முழு கவர்ச்சியான ஆடையில் ஹாட் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.