ஏங்க அது மேக்கப் தாங்க, அந்த சீரியலுக்காக இன்று வரை வச்சு செய்றாங்க - ரச்சிதா
Rachitha Mahalakshmi
Actress
By Tony
ரச்சிதா மகாலட்சுமி இவரை தெரியாதவர்கள் சீரியல் ரசிகர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர்.
சரவணன் எத்தனை பேர் மாறினாலும் மீனாட்சியாக கடைசி வரை இருந்தரு அவர் மட்டுமே தான். இவர் இதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.

பிறகு Fire என்ற படத்தின் மூலம் பெரும் சர்ச்சையையும் சந்தித்தார், இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் நடித்த பழைய சீரியல் ஒன்றில் டார்க் மேக்கப் போட்டு ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதை பார்த்த ரசிகர்கள் இன்று வரை ரச்சிதா உண்மையான நிறம் இது தான் என சொல்லி வர, அட அது டார்க் மேக்கப்ங்க, இந்த கெட்டப்பிற்காக இன்று வரை வச்சு செய்றாங்க, அது மேக்கப் தாங்க என ரச்சிதா மனம் நொந்து கூறியுள்ளார்.
