இந்திய சினிமாவின் மிகப்பெரும் நஷ்டம், தெருவுக்கு வரும் தயாரிப்பாளர்

prabhas radhe shayam
By Tony Mar 31, 2022 06:15 AM GMT
Report

பாகுபலி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் பிரபாஸ். அதை தொடர்ந்து இவர் நடித்த சாஹோ படம் பெரிய வெற்றி இல்லை என்றாலும் படத்தின் வசூல் நன்றாகவே இருந்தது.

கிட்டத்தட்ட ரூ 400 கோடி வரை இப்படத்தின் வசூல் இருந்தது, இந்நிலையில் பிரபாஸ், பூஜா ஹெட்ஜ் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் ராதே ஷ்யாம்.

இப்படம் ரசிகர்களிடம் மிக மோசமான விமர்சனங்களை பெற்றது, ஆனாலும், முதல் மூன்று நாட்கள் நல்ல வசூல் இருந்தது.

ஆனால், அதற்கெடுத்த நாட்கள் படத்தின் வசூல் படுமோசமான நிலைக்கு சென்றாது.

உலகம் முழுவதும் ரூ 120 கோடி நஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளதாம் இப்படம், இதனால் இப்படத்தின் தயாரிப்பாளர் மிகப்பெரும் மன உளைச்சலில் இருக்கின்றாராம்.