மக்களை தெரு நாயுடன் ஒப்பிட்டாரா லாரன்ஸ், ப்ரஸ்மீட்டில் நடந்தது என்ன

Raghava Lawrence
By Tony Jun 15, 2026 06:30 AM GMT
Report

ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். இவரின் காஞ்சனா ஒரு படம் போதும் இவர் காலம் முழுவதும் தன் மார்க்கெட்டை ஓட்டி விடலாம் என்பது போல் 4 பாகங்கள் எடுத்துவிட்டார்.

இந்நிலையில் லாரன்ஸ் விரைவில் அரசியலுக்கு வரபோகிறார், அதற்காக மக்களிடம் கூட கருத்து கேட்டார்.

மக்களை தெரு நாயுடன் ஒப்பிட்டாரா லாரன்ஸ், ப்ரஸ்மீட்டில் நடந்தது என்ன | Raghava Lawrence Controversial Talks

நேற்று பத்திரிகையாளரை லாரன்ஸ் சந்தித்து பேசுகையில், விஜய்யின் ஒரு மாத ஆட்சி எப்படி என கேட்க, ரோட்டில் உள்ள தெருநாய் கூட புதிதாக ஒருவர் வந்தால் கத்தும், பிறகு அதுக்கு பிடித்த பிஸ்கட் போட்டு பழக்கப்படுத்த வேண்டும்.

அதுபோல் விஜய் அவர்கள் வந்து ஒரு மாதம் தான் ஆகிறது, கொஞ்சம் நேரம் கொடுங்கள் என லாரன்ஸ் பேசியது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.

மக்களை தெரு நாயுடன் ஒப்பிட்டாரா லாரன்ஸ், ப்ரஸ்மீட்டில் நடந்தது என்ன | Raghava Lawrence Controversial Talks