விஜய் வளர்ச்சி பார்த்து வயித்தெறிச்சல் படுகிறாரா ரஜினி, இதெல்லாம் தேவையா
Rajinikanth
Vijay
Leo
By Tony
விஜய் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நம்பர் 1 இடத்திற்கு வந்துவிட்டார்.
ஆனால், அதற்குள் ஜெய்லர் பட வசூல் மீண்டும் ரஜினி நம்பர் 1 என நிரூபித்துவிட்டார்.
ஆனால், லியோ படத்தின் முன்பதிவு எல்லாம் பார்த்தால் கண்டிப்பாக விஜய் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு வந்துவிடுவார் போல.
இந்த நிலையில் இந்த வாரம் தன் மெகா ஹிட் ஆன ரஜினியின் பாட்ஷா படம் ரீரிலிஸ் ஆகியுள்ளது.
இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சிலர் இதெல்லாம் ரஜினியின் வயித்தெரிச்சல் தான் என திட்டி வருகின்றனர்.