அஜித்தை வளரவிடாமல் ரஜினி செய்த மட்டமான காரியம்!! ஓப்பனாக பேசிய பிரபல இயக்குனர்..
2001 தமிழில் வெளியான ஆனந்தம் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. இயக்குனர் வெங்கடேஷ் மற்றும் விக்ரமனுடன் உதவி இயக்குனராக பணியாற்றி இயக்கிய முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார் லிங்குசாமி.
இப்படத்தினை தொடர்ந்து ரன், ஜீ, சண்டைகோழி, பீமா, பையா, வேட்டை, அஞ்சான், சண்டைக்கோழி 2, வாரியர் போன்ற படங்களை இயக்கினார். அஞ்சான் படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் பல கோடி நஷ்டத்தை சந்தித்து கடன் கஷ்டத்தில் இருந்து வந்தார்.
சுமார் 4 ஆண்டுகள் சினிமா வாய்ப்பில்லாமல் ஒதுக்கப்பட்டார். அதன்பின் சண்டைக்கோழி 2வும் தோல்வியை கொடுக்க தெலுங்கு பக்கம் சென்று தி வாரியர்ர் என்ற படத்தையும் இயக்கி தோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் அஜித்தின் ஜீ படத்தின் கதையை வைத்திருந்த போது ரஜினி தனக்கு அந்த கதையை அப்படியே எனக்கு பண்ணா என்ன என்று கேட்டதாக கூறியிருக்கிறார் லிங்குசாமி.

18 வயசு தான் ஆகுது.. அதுக்குள்ள விஜய்க்கு ஜோடியா, சமந்தாவை தொடர்ந்து இந்த நடிகையையும் விட்டுவைக்காத நடிகர்
ஆனால் இது உங்களுக்கு நல்லா இருக்காது சார் என்று கூறியிருக்கிறார். என் கதையில் ஹீரோ காலேஜ் பையன் எப்படி சார் உங்களுக்கு மாற்ற முடியும் என்று லிங்குசாமி கூற, அப்படியே அதை ஃபேக்டரிக்கு கொண்டு வந்து அரசியல் படமா பண்ணலாமே என்று கதையை மாற்ற சொன்னார் என்றும் ஆனால் அதை அஜித் ஓகே சொல்ல ரஜினியை விட்டுவிட்டு அஜித்தை வைத்து ஜீ படத்தை இயக்கினேன் என்று கூறியிருக்கிறார்.
இப்படி ஒரு நடிகருக்காக எழுதிய கதையை மாற்ற சொல்லி அஜித்தின் வாய்ப்பை தட்டிப்பறிக்க பிளான் போட்டிருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Apo irundhe idhe Pozhapu than pola @rajinikanth ?
— Viber Raja (@Viberraja) November 9, 2023
Lingusamy Ajith kooda padam panna porarnu therinjum, Adha apdiye nan pannatuma nu kuruka pugundhrukaru ? pic.twitter.com/1l1Sysu6Hi