பளபளவென மஞ்சள் உடையில் கலக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.. ட்ரெண்டி ஸ்டில்ஸ்

Rakul Preet Singh Viral Photos Actress
By Bhavya Jul 28, 2025 02:30 PM GMT
Report

ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பாப்புலர் நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங்.

இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவர் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் இவரின் ட்ரெண்டி லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,