வெளிச்சம் போட்டு மொத்தத்தையும் காட்டிய நடிகை.. பொது இடத்தில் இப்படியா போவது?
ராகுல் ப்ரீத் சிங்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ் வெளியான ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
தற்போது இவர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் அயலான், ரன்வே போன்ற படங்களையும் லைன் அப் வைத்துள்ளார்.

ஆடையால் வந்த சோதனை
சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர், வழக்கமாக மாடலிங் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராமில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டை தாய்லாந்து நாட்டில் கொண்டாடி வரும் ராகுல் ப்ரீத், தற்போது அங்கு எடுக்கபட்ட புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருந்த ஆடையில் உள்ளாடை தெரியுமாறு இருந்துள்ளது. இதை பார்தது ஷாக்கான ரசிகர்கள் பொது இடத்தில இப்படியா போவது ? என்று கமென்ட் செய்து வருகிறர்கள்.
